தமிழ்நாடு

படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது. மஞ்சூர் - கோவை சாலையில் கீழ்குந்தா வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த யானை ஒன்று, பேருந்தை வழிமறித்தது. இந்நிலையில் முன்னாள் சென்ற வாகனத்தில் இருந்து யானையை படம்பிடிக்க சிலர் முயன்றனர். அப்போது யானை சாலையில் அங்குமிங்கும் ஓடியது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்