தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பேருந்து சேவை ரத்தானதால், தனியார் வாடகை வாகனத்தில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்