தமிழ்நாடு

கார் குண்டுவெடிப்பு... என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தந்தி டிவி

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு, மணிகண்டபுரம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்... சாலை மஸ்தான் என்பவர் வீட்டில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்... கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு அரபிக் கல்லூரியில் படித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்