தமிழ்நாடு

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - 2 பேரிடம் விசாரணை

கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி

கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லேப்டாப், சிம்கார்டு, மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் பந்தயசாலையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது