தமிழ்நாடு

வெளியேறிய NH3 கேஸ் - மூச்சு விடமுடியாமல் தவித்த 20 உயிர்கள் | NH3 Gas Leak

தந்தி டிவி

தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு வெளியேறி விபத்து ஏற்பட்டது. இரவு சுமார் 11 மணியளவில் அம்மோனியா கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் நிலையில், ஆலை முழுவதும் அம்மோனியா வாயு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்