தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் என நெய்வேலி என்எல்சி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், வேலைநிறுத்தம் என, நெய்வேலி என்எல்சி, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடந்த பத்தாம் தேதி, வேலைநிறுத்த கடிதம் வழங்கினர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், இரவிலிருந்து வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்