தமிழ்நாடு

Madurai || மாவட்டந்தோறும் செய்தி சேனல்கள் கோரிய வழக்கு -அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மாவட்டந்தோறும் செய்தி சேனல்கள் கோரிய வழக்கு -அரசுகள் பதிலளிக்க உத்தரவு

thanthitv

Madurai || மாவட்டந்தோறும் செய்தி சேனல்கள் கோரிய வழக்கு -அரசுகள் பதிலளிக்க உத்தரவு இந்தியாவின் 766 மாவட்டங்களிலும் மத்திய அரசின் மாவட்ட செய்தி சேனல்களை உருவாக்கக் கோரிய பொதுநல வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். #MaduraiHighCourt #MaduraiBench #DistrictNewsChannels #PublicInterestLitigation

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு