தமிழ்நாடு

கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம்!எச்சரிக்கை கொடுத்த அதிகாரிகள்

தந்தி டிவி
• தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை நெருங்கும் வைகை அணை • வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு • வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை • வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை • சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்