தமிழ்நாடு

ஏழைகளுக்கு பிரியாணி வழங்கிய புதுமணத் தம்பதி

மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதி வீரக்குமார் மற்றும் ராதிகா, தங்கள் திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தில் ஏழை எளிய மக்கள் சுமார் 420 பேருக்கு பிரியாணி வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்