தமிழ்நாடு

புதிய வீடுகள் கட்டி தரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் முத்தூட் ஆஷியானா திட்டத்தை முத்தூட் பைனானஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தில் 6 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின்கீழ் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 257 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்