தமிழ்நாடு

15 மாதங்களில் 1.8 கோடி வேலை வாய்ப்புகள்

2018 ஜூலை மாதத்தில் 14.68 லட்சம் வேலைகள்

தந்தி டிவி
2018 ஆண்டு நவம்பர் மாதம் வரை, 15 மாதங்களில் 1 புள்ளி 8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவரங்கள் அடிப்படையில் கணக்கிடப்படும் வேலை வாய்ப்பு தகவல்களில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 14 லட்சத்து 68 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நவம்பர் 2018 வரையிலான 15 மாதங்களில் 1 புள்ளி 8 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்