தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை மூன்று மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசித்தனர். மேலும் கோவிலுக்குள் செல்லும் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்