தமிழ்நாடு

தனியார் மகளிர் கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம் : பிரம்மாண்ட கேக் வெட்டி மாணவிகள் உற்சாகம்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிரமாண்ட கேக் வெட்டி கல்லூரி மாணவிகள் உற்சாக கொண்டாடினர்.

தந்தி டிவி
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பிரமாண்ட கேக் வெட்டி கல்லூரி மாணவிகள் உற்சாக கொண்டாடினர். திரைப்பட கலாச்சார மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் உற்சாக நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்