தமிழ்நாடு

புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2.0 ரஜினி வடிவில் கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சேலத்தில் உள்ள பேக்கரி கடை ஒன்றில், ரஜினியின் 2.0 பட கதாப்பாத்திரமான சிட்டி வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சேலத்தில் உள்ள பேக்கரி கடை ஒன்றில், ரஜினியின் 2.0 பட கதாப்பாத்திரமான சிட்டி வடிவில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை ஆர்வமுடன் பார்வையிட்டு வரும் பொதுமக்கள், ரஜினி கேக்குடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்