தமிழ்நாடு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: குடிபோதையில் வாகனத்தை இயக்கிய இளைஞர்கள்

நெல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய இளைஞர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி பிடித்தனர்.

தந்தி டிவி
நெல்லையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய இளைஞர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி பிடித்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்ட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே வேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கியவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை லேசாக தடியடி நடத்தி போலீசார் விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்தனர். சில இளைஞர்கள் வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்