தமிழ்நாடு

Madhampatty Viral Video | ``கொஞ்சலில் ஈடுபடும் மாதம்பட்டி..’’ - கிரிசில்டா வெளியிட்ட புதிய வீடியோ

தந்தி டிவி

திருமண மோசடி புகாருக்கு உள்ளான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் கொஞ்சலில் ஈடுபடும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் அளித்துள்ளார். அதற்காக தினந்தோறும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னோட மகிழ்ச்சி, சக்தி என எல்லாமே நீதான் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பேசக்கூடிய புதிய வீடியோவை ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருக்கிறார்.

CM Vijay Order | அரசு ஊழியர்களே வந்தது ஹேப்பி நியூஸ்.. CM விஜய் அதிரடி உத்தரவு

BREAKING || மகளிருக்கு கொடுத்த உறுதி - சொன்னதை செய்த தவெக அரசு

CM Vijay | இறங்குகிறார் CM விஜய்.. படுதீவிரமாக நடக்கும் ஏற்பாடுகள்

BREAKING || சூடுபிடிக்கும் குட்கா வழக்கு - "3 மாதத்தில் எப்படி?" - ஐகோர்ட் அதிரடி கேள்வி

Theni | DGP | தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்.. சிறையை அலசும் DGP சங்கர்