தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு புது டிவி சேனல் - பள்ளி கல்வித்துறை

பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், புதிய தொலைக்காட்சி சேனல், பொங்கல் முதல் உதயமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், புதிய தொலைக்காட்சி சேனல், பொங்கல் முதல் உதயமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஒரு கோடியே 35லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 - வது மாடியில், படப்பிடிப்பு நடந்து வருவதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு