தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் வந்த புதிய நடைமுறை

தந்தி டிவி

டாஸ்மாக் கடைகளில் வந்த புதிய நடைமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையிலான பில்லிங் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ‌, நகர்புறங்களில் டாஸ்மாக் கடைகளில் குறைந்தது 40 சதவீத மதுபான விற்பனையும், கிராமப்புறங்களில் 25 சதவீத மதுபான விற்பனையையும் டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதன் ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

மே மாதத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 சதவீத டிஜிட்டல் முறை வசூலை எட்டிய நிலையில், பல மாவட்டங்களில் அது 15 சதவீதத்தை தாண்டிவிட்டன.

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு

TVK | C. Mahendran | TN Politics | தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி..தமிழக அரசியலில் திடீர் திருப்பம்