தமிழ்நாடு

காரில் பயணம் செய்யும் போது குடிநீர் பிரச்சனை : புதிய முறையை கண்டுபிடித்து இளைஞர் சாதனை

காரில் பயணம் செய்யும்போது குடிநீர் தேவையை போக்கும்‌ விதமாக புதிய முறையை பழனியருகே உள்ள கடத்தூரை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ளார்.

தந்தி டிவி

காரில் பயணம் செய்யும்போது குடிநீர் தேவையை போக்கும்‌ விதமாக புதிய முறையை பழனியருகே உள்ள கடத்தூரை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் ஏற்கனவே வானில் பறக்க பயன்படும் பாரா கிளைடரை உருவாக்கி அதில் வானில் பறந்து சாதனை படைத்தார். இந்நிலையில் காரின் டிக்கியில் 25லிட்டர் குடிநீர் கேனை வைத்து அதனுடன் சிறிய மோட்டாரை இணைத்துபைப் லைன் முன்பக்கமுள்ள டேஷ்போர்டில் பொருத்தியுள்ள சிறிய குழாய் வழியாக தண்ணீர் பெறும் முறையை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட தூரம் காரில் பயணம் செல்வோரின் தண்ணீர் பிரச்சனை தீரும் என்றும் ராஜ ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்