தமிழ்நாடு

பாம்பனில் புதிய பிரமாண்டம்... சீறிப்பாய்ந்த சரக்கு ரயில் - சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில், சரக்கு ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 90% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்,11 பெட்டிகளை கொண்ட இரண்டு இன்ஜின்களை பொருத்தி முன்னோக்கியும், பின்னோக்கியும் 20 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அது வெற்றியும் பெற்றுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்