தமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை...

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 15 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது... இதனிடையே புதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்