தமிழ்நாடு

"புதிய மாவட்டத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதிய மாவட்டங்கள் பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், எத்தனை இடையூறு வந்தாலும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்