முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை தொடங்கி வைத்தார். அதன் பின் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.