வங்கக்கடலில் உருவானது "அம்பன்" புயல் - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தந்தி டிவி
தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.