தமிழ்நாடு

"தென்காசியில் ரூ.120 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலகம்" - க.அன்பழகன்

தந்தி டிவி

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் க.அன்பழகன் தலைமையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வு நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில், பேரவைக்குழு உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் க.அன்பழகன், தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஆட்சியர் அலுவலகம் இன்னும் 4 மாதத்தில் தமிழக முதல்வரால் திறக்கப்படும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்