தமிழ்நாடு

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.

தந்தி டிவி

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது. பாம்பனில் உள்ள பழைய பாலம் சேதமடைந்ததை அடுத்து புதிய பாலம் அமைக்க மத்திய அரசால் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் அடிக்கல் நாட்டிய நிலையில், பாலத்திற்கான பூமி பூஜை செய்யப்பட்டு மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்