தமிழ்நாடு

ஒசூரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்-ன் புதிய கிளை திறப்பு

ஒசூரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்-ன் புதிய கிளை திறப்பு

thanthitv

#hosur #sweetandsnacks #thanthitv

ஒசூரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்-ன் புதிய கிளை திறப்பு ஒசூர் பாகலூர் சாலையில், பிரபல அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் and ஸ்நாக்ஸ்-ன் புதிய கிளை கோலாகலமாகத் திறக்கப்பட்டது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.வி. கணேசன் ரிப்பன் வெட்டி புதிய கிளையைத் திறந்து வைத்தார். மேலும் இவ்விழாவில் ஒசூர் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்வீட், காரம் உள்ளிட்ட அனைத்திற்கும் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கடையில் குவிந்தனர்.

Recharge | மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம் - புது ரூல்ஸை இறக்கி ஹேப்பி நியூஸ் சொன்ன TRAI

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR