தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவிலில் மனமுருகி நின்ற கிரிக்கெட் வீரர் நட்டு

தந்தி டிவி

சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்,

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம்

செய்தார். நெல்லையில் நடைபெறும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்காக அவர் வருகை தந்துள்ளார். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு, நெல்லையப்பர் கோவில் இசை தூண்கள் மற்றும் கோவில் சிற்பங்களையும் பார்வையிட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்