தமிழ்நாடு

சிங்கம்பட்டி ஜமீன் இல்லாத சொரிமுத்தையனார் கோயில் திருவிழா... அருள் வந்து ஆடிய பக்தர்கள்

தந்தி டிவி

சிங்கம்பட்டி ஜமீன் இல்லாத சொரிமுத்தையனார் கோயில் திருவிழா... அருள் வந்து ஆடிய பக்தர்கள்

நெல்லை மாவட்டம், காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 22-ஆம் தேதி கால்நட்டுடன் தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழக்கமாக சிங்கம்பட்டி ஜமீன் முருகேசதீர்தபதி ராஜ அலங்கராத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அவர் மறைந்து விட்டதால் அவரது புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே