தமிழ்நாடு

சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு

நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Breaking | DMK | Congress | வராத காங்., அடுத்த திருப்பம் - CM ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு..?

BREAKING || காத்திருக்கும் திமுக - வராமல் கடைசி நேரத்தில் காங். தனி மீட்டிங்-பரபரக்கும் அரசியல் களம்

TN Congress | TN Election | தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்? | சட்டென செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை