தமிழ்நாடு

நெல்லை மைந்தனின் தரமான சாதனை.. உலக அரங்கில் இந்தியாவின் புகழை பல படி உயர்த்திய தீயணைப்பு வீரர்

தந்தி டிவி

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் நெல்லை தீயணைப்பு துறைவீரர் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சான்குளத்தை சேர்ந்த தீயணைப்பு துறைவீரர் மாரியப்பன் டென்மார்க்கில் நடைபெற்று வரும் தடகள போட்டிகளில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார். டென்மார்க்கில் நடைபெறும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து மாரியப்பன் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்