தமிழ்நாடு

நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் நிகழ்வு - திரளாக பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோல், மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமியிடம் சேர்க்கப்பட்டது.

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை