தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : கால்கோள் விழாவுடன் கோலாகல தொடக்கம்

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

தந்தி டிவி

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. கோயில் யானை காந்திமதி முன்செல்ல, அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மகா மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பிறகு திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மொத்தம் 40 நாட்கள் ஆனி பெருந்திருவிழா நடைபெற உள்ளது. கால்கோள் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்