தமிழ்நாடு

"இரண்டரை வினாடிகள் தான்.." நெல்லை பக்கம் திரும்பிய பார்வை.. இஸ்ரோ அதிரடி | Nellai | Valliyur | ISRO

தந்தி டிவி

நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், செமி கிரையோஜினிக் இஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜினிக் இஞ்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய செமி கிரையோஜினிக் இஞ்சின் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, செமி கிரையோஜினிக் இன்ஜினின் ஒரு பகுதியான, ப்ரீ-பர்னர் இக்னிஷன் சோதனை ஏற்கனவே ஐந்து முறை நடைபெற்றது. இந்நிலையில், 6வது முறையாக இரண்டரை வினாடிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்