தமிழ்நாடு

Nellai | TVK | Marathon | நெல்லையில் தவெக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

Nellai | TVK | Marathon | நெல்லையில் தவெக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

thanthitv

Nellai | TVK | Marathon | நெல்லையில் தவெக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

தவெக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நெல்லை மாவட்டம் உவரியில் 80ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில் போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை தவெக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜகோபால் தலைமை ஏற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். முதுமொத்தன் மொழி சிவானந்த பாண்டியன், கூத்தங்குழி அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் ராஜேஷ் வரவேற்று பேசினார். போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரணவ், பெண்களில் லைசா முதல் இடத்தைப் பிடித்து அசத்தினர். "சிஆர்பி எப் TRS சுதாகர்", பிரபு , விவேக், சாரோன், சிவாலகுநாத் பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு