தமிழ்நாடு

Nellai | TN Rains | பருவமழையால் மாறிய கொடுமுடியாறு அணை நிலவரம் | விவசாயிகள் கோரிக்கை

thanthitv

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் உயர்வு - தண்ணீர் திறக்க கோரிக்கை நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம், தென்மேற்கு பருவமழையால் 46 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், கார் சாகுபடி நெல் நடவுப் பணிகளுக்காக அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.... இந்த அணையின் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவில் உள்ள 44 பாசன குளங்களும் 5780 ஏக்கர் விளைநிலங்களும் பயனடைகின்றன....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்