தமிழ்நாடு

Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

thanthitv

Nellai | TN Police | நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய A+ ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

நாட்டு துப்பாக்கியுடன் A+ ரவுடி கைது நெல்லை தாழையூத்து காவல் நிலைய எல்லையில், ஊரக உட்கோட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், நாட்டு துப்பாக்கியுடன் ஏ ப்ளஸ் ரவுடி இசக்கி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு