நெல்லையில் அதிரடி காட்டும் தேர்தல் பறக்கும் படை நெல்லையில் ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்துள்ள தேர்தல் பறக்கும் படையினர் நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் 8054 பணியாளர்கள் 188 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் நெல்லையில் கண்காணிப்பு தீவிரப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்...