தமிழ்நாடு

நெல்லை மாணவிகள் செய்த படபடக்க வைக்கும் செயல் - கின்னஸ் புக்கில் இடம்பெற வாய்ப்பு..?

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் ஆணி படுக்கையில் 5 மணி நேரம் அமர்ந்து இசைக்கருவிகள் இசைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற மாணவிகள் பயிற்சி மேற்கொண்டனர். பல்வேறு கின்னஸ் உலக சாதனை படைத்து வரும் இசை ஆசிரியர் அப்துல் ஹலீம்மின் மாணவிகள் தொடர்ந்து 5 மணி நேரம் ஆணி இருக்கையில் மாறி மாறி அமர்ந்தவாறு தவில், பறை, கடம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தனர். இந்த முயற்சி விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என மாணவிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்