தமிழ்நாடு

Nellai || நெல்லையில் மூடப்பட்ட கல்லூரி மாணவர்கள் வெளியேறாததால் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லையில், மாணவர்கள் எலி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான தனியார் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. கல்லூரி வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் அங்கேயே தங்கியுள்ளதால், சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடி​ மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்