நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு பைக் மோது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு உள்ள சாலையில், பைக்கில் சென்ற பெண் மீது தனியார் மினி பேருந்து மோதியுள்ளது.
#nellai #court #accident #death #thanthitv