தமிழ்நாடு

Nellai Murder | நெல்லையில் கொடூர கொலை.. SP தலைமையில் குவிந்த போலீஸ்

நெல்லையில் கொடூர கொலை.. SP தலைமையில் குவிந்த போலீஸ்

thanthitv

முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை நெல்லை மாவட்டம் கல்லூரில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் சண்முகவேல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கொலைக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டை இறந்தவரின் உறவினர்கள் சூறையாட முயன்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு