நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கசாமி என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், அகத்தியன் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகியோரை கைது போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.