தமிழ்நாடு

Nellai | Kodavilai Beach | மும்மதங்களின் புண்ணியபூமி - கோடாவிளையில் நீலக்கொடி பறப்பது எப்போது?

மும்மதங்களின் புண்ணியபூமி - கோடாவிளையில் நீலக்கொடி பறப்பது எப்போது?

thanthitv

Nellai | Kodavilai Beach | மும்மதங்களின் புண்ணியபூமி - கோடாவிளையில் நீலக்கொடி பறப்பது எப்போது? ராதாபுரம் தொகுதி கோடாவிளை கடற்கரைக்கு கிடைக்குமா அங்கீகாரம்? திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி ஊராட்சிக்குட்பட்ட கோடாவிளை கடற்கரை, நீலக்கொடி திட்டத்தில் அறிவிக்கப்பட்டும் இரண்டு ஆண்டுகளாக பணிகள் தொடங்காததால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்