தமிழ்நாடு

நெல்லை கவின் கொ*ல வழக்கு | அதிரடியை தொடங்கிய சிபிசிஐடி

தந்தி டிவி

கவின் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

• நெல்லையில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த ஐ.டி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு • வழக்கு நெல்லை மாநகர காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடக்கம் • கவின் கொலை வழக்கு தொடர்பாக 6 பிரிவின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது • கொலை வழக்கை விசாரித்த காவல்துறையினர் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்த பின் களஆய்வு பணி தொடக்கம்/கொலை நடைபெற்ற இடத்தில் விசாரணை அதிகாரி நவரோஜி, சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் ஆய்வு

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்