தமிழ்நாடு

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்

``A3-ஐ கைது செய்யாதது ஏன்?''

thanthitv

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வலியுறுத்தல் நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் ப.பா மோகன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்பதி தெரிவித்த பிறகும் A3 ஆன கிருஷ்ணகுமாரியை ஏன் கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்