தமிழ்நாடு

ஜாமீனில் வெளியானார் நெல்லை கண்ணன்...

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணன், ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் பேசு​கையில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை இது என்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை