தமிழ்நாடு

"நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம்" : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தந்தி டிவி
பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நெல்லை கண்ணனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்