தமிழ்நாடு

#BREAKING || லெட்டரில் இருந்த முதல் பெயர்.. உடையுமா மர்மம்..? - பரபரப்பில் நெல்லை

தந்தி டிவி

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, ஆனந்தராஜிடம் விசாரணை/ஜெயக்குமார் எழுதியதாக கைப்பற்றிய கடிதத்தில், ஆனந்தராஜின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் விசாரணை /நெல்லை மாநகர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொள்ளும் போலீசார் /சி பி சி ஐ டி ஏடிஜிபி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை /நேற்றையதினம் ஜெயக்குமார் சடலம் கிடந்த தோட்டத்தை பார்வையிட்டார் சிபிசிஐடி ஏடிஜிபி ///4/ஜெயக்குமார் வழக்கு - ஆனந்தராஜிடம் விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்