தமிழ்நாடு

Nellai Girl | சிறுமி கடத்தப்பட்டதாக பரபரப்பு - இறுதியில் தாய்மாமன் கொடுத்த ட்விஸ்ட்

thanthitv

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே கோயில் திருவிழாவிற்கு ராட்டினம் கொண்டு வந்த குழுவில் இருந்த சிறுமி கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுவட்டார போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கங்கைகொண்டான் காவல் சோதனைச் சாவடியில் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை அழைத்து சென்ற சிறுமியின் தாய் மாமனான சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமியை அழைத்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்